Loading..

அஷ்டலட்சுமி நவகிரக திருக்கோவில் அஷ்டலட்சுமி நவகிரக திருக்கோவில் அஷ்டலட்சுமி நவகிரக திருக்கோவில்
422258060_329086010119549_5285448491207221314_n

கோவில் வரலாறு

சக்தி பீடங்களில் 52வது சக்தி பீடமாக மகாலட்சுமி அசரிரியை மூலம் அடையாளம் காட்டப்பட்ட இந்த ஸ்தலம் தாட்சாயணியின் ரத்தம் சொட்டிய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தாட்சாயணி சிவபெருமான் மீது தீராத ஆசை கொண்டு அவரை மணந்தாள். ஆனால் அவரது தந்தை தக்க்ஷ பிரஜாபதி சுடலையில்(சுடுகாட்டில்) வீற்றிருக்கும் சிவனை மணந்ததில் சிறிதும் விருப்பமில்லை. எனவே ஈசனை அவர் வெறுத்தார்.

ஆன்மீக பொருட்கள்

ஆன்மீக வளர்ச்சி

ஸ்ரீலஸ்ரீ " Dr.ராம் பரிமளம் ஆச்சார்ய குருஜி "
ஜோதிட ரத்னா , ஜோதிட கலாநிதி, ஜோதிட செம்மல் , மகாலட்சுமி உபாசகர் & சிற்ப சாஸ்திர கலாமணி